மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்..
உண்மையிலே தொலைத்து விட்டாளா..
ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்..
அவள் அப்படியில்லை என உணர்வானா..
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன்.
தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றி த்து)."
கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா.....
அல்லது
குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்ப ோது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.