LakshmiDharma's Reading List
135 stories
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed] by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 70,473
  • WpVote
    Votes 2,418
  • WpPart
    Parts 53
வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 189,640
  • WpVote
    Votes 6,830
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
உறவாய் வருவாய்...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 117,581
  • WpVote
    Votes 4,935
  • WpPart
    Parts 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 80,117
  • WpVote
    Votes 3,810
  • WpPart
    Parts 54
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போதும் கூறியதில்லை. இப்பொழுது, அவன் அவளை பல ஆண்டுகளாய் தேடி வருகிறான்... அவள் எங்கிருக்கிறாள்? என்ன ஆனாள்? யாருக்கும் தெரியாது. அவர்கள் வாழ்வில் நடந்தது தான் என்ன? நடக்கப் போவது தான் என்ன?
♥️இதயம் ஏங்கும் காதல்♥️ by jensika12
jensika12
  • WpView
    Reads 22,810
  • WpVote
    Votes 526
  • WpPart
    Parts 34
திருமணம், காதல், கஷ்ட்டம், பிறந்ததில் இருந்து கஷ்டப்பட்டு கொண்டிருந்த பெண்ணை. ரொம்ப வசதியான பெரிய பணக்கார வீட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். 🏢🏢🏢 ஆவளின் ஆசை வசதியான வீட்டில் வாழ்வது அல்ல. பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதே.👨‍👩‍👧‍👦👩‍👧‍👦👨‍👧‍👦 நாம பெண் பிறந்ததில் இருந்தே அதிகம் கஷ்டப்பட்டுட்டாள். பணக்கார வீட்டில் கட்டிக்குடுத்தாச்சி இனிமேல் நல்லா இருப்பாள் என நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள். இனியாவது அவள் வாழ்க்கை அழகாக இருக்குமா. அவள் சந்தோஷமாக இருப்பாளா. அவளின் கஷ்ட்டங்கள் குறையுமா. வாழ்க்கை தொடங்கியது. 🤵👰 வாங்க படிக்கலாம்...📒📖
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 136,781
  • WpVote
    Votes 3,581
  • WpPart
    Parts 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
உன் நிழலாக நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 102,518
  • WpVote
    Votes 4,752
  • WpPart
    Parts 71
எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 204,910
  • WpVote
    Votes 7,247
  • WpPart
    Parts 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 102,469
  • WpVote
    Votes 2,691
  • WpPart
    Parts 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
💕அழகியின் அழகன் இவன்💕(141to205) by SakthiLourdusamy
SakthiLourdusamy
  • WpView
    Reads 6,083
  • WpVote
    Votes 359
  • WpPart
    Parts 16
இந்தக் கதைக்களம் என் கற்பனையில் நம் கதாநாயகனும் கதாநாயகியும் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நோக்கிய ஒரு பயணம் ... இதுவும் காதல்தான் , சமுதாய கருத்தும் தேவைதான், வினா இல்லா விடை இவள்...என்கிற எல்லாக் கதைக் களத்தையும் தொடர்ந்து எழுதப்பட்டதுதான் இந்த அழகியின் அழகனும் அழகனின் அழகினில் கதை.. இதில் ஏதேனும் மனக்கஷ்டம் இருப்பின் மன்னிக்கவும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.🔱