Nithu11's Reading List
5 stories
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 372,333
  • WpVote
    Votes 11,413
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 282,769
  • WpVote
    Votes 11,517
  • WpPart
    Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 372,989
  • WpVote
    Votes 9,294
  • WpPart
    Parts 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
காதல்காரா காத்திருக்கேன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 6,242
  • WpVote
    Votes 127
  • WpPart
    Parts 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,472
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்