padma687's Reading List
4 stories
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 137,745
  • WpVote
    Votes 3,584
  • WpPart
    Parts 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 545,482
  • WpVote
    Votes 17,329
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 29,053
  • WpVote
    Votes 1,215
  • WpPart
    Parts 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்... நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்.... நடக்கப்போவது என்ன.... பொருத்திருந்து பார்ப்போம்.... தீராதீ❤
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 122,140
  • WpVote
    Votes 3,159
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...