நான் யார்??
#4th rank_action on 18-3-19 #4th rank_novel on 18-3-19 #34th rank_love on 18-3-19 நமது நாட்டில் நேர்மையான அதிகாரிகள் எத்தனையோ பேர் கொடுமையான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். பிறகு அது தற்கொலை என்று மாற்றப்படுகிறது.. இந்த செய்திக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பதை படித்து தெரிந்து கொள்வோம்.. நாம் இப்பொழுது ஒரு ந...