கவிதா
4 stories
காதலில் கரைந்தவன் என்போல் யாரடி   by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 46,153
  • WpVote
    Votes 2,045
  • WpPart
    Parts 33
உள்ளத்தை கவரும் கள்ளியும் யாரடி? உன் உறவில் மகிழும் எந்தன் மனமடி! உறவுகள் இல்லா உயிரினம் ஏதடி? நீ இல்லா உலகில் என் உயிரும் வாழுமோ! காதலயில்கரைந்தவன் என் போல் யாரடி!!
தீராக்காதல்...! by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 6,749
  • WpVote
    Votes 589
  • WpPart
    Parts 27
அவன் கர்வத்தின் உறைவிடம். அவளோ அழகும் அறிவும் இணைந்த துணிச்சல்காரி. அவனுக்கு அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவளோ அன்புக்கு மட்டும் கட்டுப்பட கூடியவள். அவன் யார் என்ன கூறினாலும் கேட்க மாட்டான். ஆனால், அனைவரும் அவன் கூறுவதைக் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பான். அவளோ மற்றவரின் தனித்தன்மையை ரசிக்கக் கூடியவள். இந்த இருவரும் ஒரே கூரையின் கீழ் இருக்க நேர்ந்தால் என்னாகும்?
யாவும் நீயடி பெண்ணே  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 27,606
  • WpVote
    Votes 1,317
  • WpPart
    Parts 34
முதல் காதல், முதல் முத்தம் மனதின் பொக்கிஷம். மறக்க முடியாத ஒன்று. அதனோடு போராடும் நாயகன், அவனுக்கு உதவி செய்ய சென்ற நாயகி அவனின் பொக்கிஷத்தை களவாடினாளா இல்லை அவனை களவாட செய்தாளா...
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 186,648
  • WpVote
    Votes 6,826
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.