Prabum910
138 stories
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 72,375
  • WpVote
    Votes 3,443
  • WpPart
    Parts 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️ ❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 47,351
  • WpVote
    Votes 2,097
  • WpPart
    Parts 26
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....
நினைவெல்லாம் நீயே..(Completed) by sarathas94
sarathas94
  • WpView
    Reads 115,008
  • WpVote
    Votes 3,030
  • WpPart
    Parts 23
Rank #1 in Kadhal Rank #3 in romance இது என்னுடைய முதல் கதை எழுத ஆரம்பித்துள்ளேன் தங்களுடைய ஆதரவை நம்பி .....
அன்புடை நெஞ்சம் கலந்தனவே by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 152,297
  • WpVote
    Votes 8,830
  • WpPart
    Parts 46
எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்டல் குணாகிட்ட தான் கடவுள் கொண்டு போய் சேர்ப்பாரு.நம்ம ஹிரோயின் பேரு அதனால அது இல்ல. வேற என்ன பேரு ம்..மஹாலக்ஷ்மி..நல்லா நீளமா வைச்சுவிட்டாச்சு.எப்பிடியா பட்ட பொண்ணு இவ??!! ரொம்ப நீளமா பேரு அளவுக்கு யோசிக்காதீங்க. கையில் கிடைச்ச வாழ்க்கையை வாழ முயற்சிக்கு ஒரு வெகு சாதாரணமான பொண்ணு.சிரிப்பு மறந்து போற அளவுக்கு சீரியஸான வாழ்க்கைக்குள்ள சிக்கி மூச்சு முட்டி,உயிரோட இருந்தா போதும் வெளியே பிச்சுகிட்டு வந்த ஒரு வெர்சன் 2 பொண்ணு.
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 121,827
  • WpVote
    Votes 3,158
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
தீரா(து) காதல் by Chithu_writes
Chithu_writes
  • WpView
    Reads 17,678
  • WpVote
    Votes 26
  • WpPart
    Parts 3
கத்தியின்றி இரத்தமின்றிய போரொன்று உன்னுள் என்னுள் நிகழுகிறதே விழிவீச்சால் மோதிக்கொண்ட நம் காதல் யுத்தம் மரணத்தை நிகழ்த்துமா? வீழ்த்துமா?... நம்ம கதையின்நாயகி ரதுவந்திகா.... தீரவர்த்தன்,நிசாந்தன்... தீரவர்த்தன் தன்குடும்பத்தை அழித்த நாயகியோட தந்தையை கொள்ள துடிக்க ரௌடியா ஆகிறான்... நிசாந்தன் நாயகியின் தந்தை செய்யும் தவறுகளை கண்டறிந்தும் ஏதும் செய்யாத நிலையில் நிற்கிறான். தன் தந்தையிலிருந்து ஆனை வெறுக்கும் நாயகி இவர்களில் யாருக்கு சொந்தமென ஆகிறாள்..நாயகியின் தந்தை என்ன ஆகிறார் என்பதே கதை....
என் இதய வானிலே  by ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    Reads 17,789
  • WpVote
    Votes 317
  • WpPart
    Parts 10
ஹீரோயின் சமுத்திர பல்லவி ஹீரோ அர்ஜுன் இவங்க லைப்ல வர காதல் கோபம் ரொமன்ஸ் இத பத்தின கதை தான் இது
நினைவுகள் நிஜமாகும்(on Hold) by sharmikisho
sharmikisho
  • WpView
    Reads 17,519
  • WpVote
    Votes 481
  • WpPart
    Parts 14
இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை. "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" "ஐயோ அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" "ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. "
💞 உள்ளத்தை கொள்ளை கொண்டவன்💞  by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 36,161
  • WpVote
    Votes 384
  • WpPart
    Parts 7
சொன்னா கேளுடா இது சரியா வராதுடா அதுலாம் சரியாதான் வரும் உனக்கு அவனை பிடிச்சிருக்குனு சொல்லு நான் எதுவும் செய்யல என்றவன் அவள் கண்ணோடு கண் கலக்க... இல்லனா கண்டிப்பா அவன் கல்லால அடிபட்டுதான் சாவான் என்றான் கோவமாக அப்பாவுக்கு தெரிஞ்ச மனசு கஷ்டப்படுவாரு அதான் யோசிக்கவேண்டியதா இருக்கு அவருக்கு என்ன உன்னை கல்யாணம் பண்ணிகுடுத்தா போதும் ஆனா எனக்கு உனக்கு என்ன அதான் உன்னையே உயிரா நினைச்சி உருகி உருகி காதலிக்கிறாலே... அவ இருக்க உனக்கு என்னோட நியாபகம்லா இருக்குமா??? என்றாள் பொறாமையாக பொறாமையா இனிக்குட்டி.... போதும் போடா பொறாமையாம் பொறாமை.... நீ எதுவும் செய்யவேண்டாம் நான் அண்ணாகிட்ட சொல்லிட்டா அண்ணாவே இந்தகல்யாணத்தை நிறுத்திடும் என்றவள் எழுந்து சென்றுவிட்டாள் போற அவளையே பார்த்தான் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️