Jaymeeru
- Reads 913
- Votes 132
- Parts 15
வணக்கம் நண்பர்களே, இனி என்னுடைய எண்ணங்களும் கவிதைகளும் இந்த ஒரே புத்தகத்தில் தொடர்ச்சியாக வரும். என்னுடைய எழுத்துக்கள் யார் மனதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மேலும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுத வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. என் வாசகர்களே நண்பர்களாக அமைந்தமை என் முன் ஜென்ம புன்னியம்... நன்றி கூறி தொடர்கிறேன்...