Sathu
30 stories
சஞ்சனா by miru_writes
miru_writes
  • WpView
    Reads 190,669
  • WpVote
    Votes 8,389
  • WpPart
    Parts 51
உன் விழியசைவில் நான் by Aditi_noa
Aditi_noa
  • WpView
    Reads 1,433
  • WpVote
    Votes 63
  • WpPart
    Parts 2
உன் விழியசைவில் நான்............................கதை முழுக்க படித்து தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே
மாயவனம் by Kyra92
Kyra92
  • WpView
    Reads 444
  • WpVote
    Votes 35
  • WpPart
    Parts 1
காதல் விசித்திரமான ஒன்று.. யார்மீது எப்போது வருமென்று யாராலும் யூகிக்க இயலாது.. அப்படிப்பட்ட காதல் சக மனிதர் மீது வந்தால் பரவாயில்லை.. ஆனால், படிக்கும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் மேல் வந்தால்?? என்ன நடக்கும்? எப்படி மாறுவார்கள்? படியுங்கள் மாயவனம், ஒரு புதிய முயற்சி.....
பயணத்தில்  ஒரு சந்திப்பு by ezhilamudhu
ezhilamudhu
  • WpView
    Reads 27,269
  • WpVote
    Votes 1,131
  • WpPart
    Parts 15
என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.
மலருமோ மனம் ? by osai_tamizh
osai_tamizh
  • WpView
    Reads 40,416
  • WpVote
    Votes 1,367
  • WpPart
    Parts 20
பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்தில் அனைவருக்குமே ஏற்படும் இனக்கவர்ச்சி அவளுக்கும் வராமலில்லை. அவளும் சராசரி மனித இனம் தானே. மிருகங்களுக்கே ஈர்ப்பு ஏற்படும்பொழுது இவள் மட்டுமென்ன விதிவிலக்கா? இவ்வீர்ப்பினால் இவள் வாழ்க்கையில் ஏற்படவுள்ள நிகழ்வுகளே இக்கதை. மனம் மலர்ந்து பின் வாடிய 'மலர்' இன் கதை.
தேவதையே நீ தேவையில்ல (completed) by RamaAnand123
RamaAnand123
  • WpView
    Reads 151,214
  • WpVote
    Votes 4,462
  • WpPart
    Parts 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.
விழியே உன் மொழி என்ன? by tamilsurabi
tamilsurabi
  • WpView
    Reads 6,705
  • WpVote
    Votes 90
  • WpPart
    Parts 3
ஹீரோ:ரிஷி ஹீரோயின்:நித்யகல்யாணி அவள் தெற்கு;அவனோ வடக்கு அவள் உண்பதோ இட்லி சாம்பார்;அவனோ ரொட்டி சப்ஜி அவள் பேசுவது தமிழ்;அவனோ ஹிந்தி இந்த இரண்டு துருவங்களும் இணைந்தால்? புனிதமான காதல் ஜாதி மதங்களை மட்டுமல்ல இனம் மொழி எல்லாவற்றையும் தாண்டியது.அதை படம் பிடித்துக் காட்டுவதே இந்த விழியே உன் மொழி என்ன? கதை. தயவுசெய்து இந்த கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.அதுதான் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கும்.உங்கள் கருத்துக்களுக்காக ஆவலோடு காத்திருக்கும் உங்கள் தமிழ் சுரபி
மாற்றுக் குறையாத மன்னவன் by deepababu
deepababu
  • WpView
    Reads 70,851
  • WpVote
    Votes 1,166
  • WpPart
    Parts 37
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக்கி இருக்கிறேன்.
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 121,827
  • WpVote
    Votes 3,158
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...