Samjai0's Reading List
30 stories
Magic Crystals 💎(Completed) by harshini9868
harshini9868
  • WpView
    Reads 3,455
  • WpVote
    Votes 563
  • WpPart
    Parts 19
பெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் 13 வயதான Robinson உம் அவனது நண்பர்களும் விதியின் விளையாட்டால் அவர்கள் வாழும் நகரத்தின் அழிவுக்கு அறியாமல் காரணமாகின்றனர். இதை அறிந்த பிறகு நகரத்தை காப்பாற்றுவார்களா??? Or அறியும் தருணத்தில் நகரம் அழிவடைந்து இருக்குமா??? #1 rank in adventure 18th Dec 2019 #8 rank in suspense 25th Dec 2019 #10 rank in comedy 20th Dec 2019 #37 rank in friendship 20th Dec 2019 #8 rank in comedy 27th Dec 2019 #36 rank in friendship 27th Dec 2019 #32 rank in friendship 28th Dec 2019 #63 rank in family 28th Dec 2019 #7 rank in comedy 30th Dec 2019 #30 rank in friendship 31st Dec 2019 #61 rank in family 31st Dec 2019
மாயவனின் மயில் தூரிகை by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 2,378
  • WpVote
    Votes 124
  • WpPart
    Parts 2
முன் ஜென்ம காதல் பற்றிய கதை
கொற்றவை by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 5,317
  • WpVote
    Votes 596
  • WpPart
    Parts 7
சுடும் சூரியனும், நீர் காணா நிலமும், முள் படர்ந்த செடிகளும் சூழ்ந்திருக்க , ஓயாது ஊளையிடும் ஓநாய்களுக்கும், உண்ண புல் கூட இன்றி உடல் மெலிந்த புலிகளுக்கும் மத்தியில் வேர்வையில் ஊறிய முகமும், கொடும் பசியில் வறண்ட கண்களும் , கருந்தேகமும் வெண் மனதும் கொண்ட எயினரின் கதை.
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed) by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 37,342
  • WpVote
    Votes 3,929
  • WpPart
    Parts 28
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
விஜயேந்திர புரி by arunmahi
arunmahi
  • WpView
    Reads 750
  • WpVote
    Votes 77
  • WpPart
    Parts 5
இது என்னுடைய முதல் முயற்சி முழுக்க முழுக்க இது ஒரு கற்பனை கதை எதுவும் தவறு இருந்தால் தாராளமாக தெரிவிக்கலாம் இந்த கதை 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னின் வாழ்க்கை பற்றியது..... இந்த கதையில் சில உண்மை சம்பவங்களும் வரும் .....
Mull Medhu Panni Thuzhi (completed)[In Tamil] by prenica
prenica
  • WpView
    Reads 108,162
  • WpVote
    Votes 3,330
  • WpPart
    Parts 40
Mull methu vizhuntha panni thuzhi udaiuma karaiuma??? aduthu enna nadakum yennru theriyamal payanikum eru thuruvangal:-) onnru seruma???
மூன்றாம் கண்( முடிவுற்றது) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 22,285
  • WpVote
    Votes 1,658
  • WpPart
    Parts 18
#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாத ஒன்று. நம் எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண்கள் உள்ளது.அதே போல் மூன்றாவதாக ஒரு கண்ணும் உண்டு. அது தான் அறிவு.அறிவாற்றல் இருக்கும் ஒருவனால் எல்லா கோணங்களிலும் யோசிக்க முடியும். நம் கதையின் நாயகனின் அறிவாற்றலை தெரிநாது கொள்ள நாம் இக்கதையில் அவனுடன் பயணிப்போம்.
காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 22,993
  • WpVote
    Votes 807
  • WpPart
    Parts 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
ரகஸ்யம்  by Balasubramaniyanv
Balasubramaniyanv
  • WpView
    Reads 545
  • WpVote
    Votes 21
  • WpPart
    Parts 2
கல்லூரியில் ஆர்க்கிடெக் படிக்கும் மாணவன் சந்துரு தஞ்சை பெரிய கோவிலின் ரகசியத்தை கண்டறிய முற்படுகிறான். அவனோடு நன்பன் மகிழ் தன் முன்னோரை பற்றி அறிய தஞ்சை செல்கிறான்.அமானுஷ்யமான பல நிகழ்வுகளை அவன் கண்டறிகிறான். அவன் கற்பனை என நினைத்த மாந்ரீகம் பல மாயாஜாலங் களை நிகழ்த்துகிறது. அவன் அதே நேரம் காதலிலும் விழுகிறான். அவன் ரகஸ்யத்தை கண்டறிந்தானா? மகிழின் முன்னோர் யார்? மர்மத்தினை மீட் போம் வாருங்கள்
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... by indumathib
indumathib
  • WpView
    Reads 118,485
  • WpVote
    Votes 4,208
  • WpPart
    Parts 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.