உயர் போலீஸ் அதிகாரியாக ஒருவன் ..... கல்லூரி மாணவியாக ஒருத்தி ... காதலை எ திர் பார்த்து ஒருத்தி ..... தோழிக்காக உயிர் விடவும் தயங்காத ஒருவன்....இவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் வசந்தமா??? இல்லை சாபமா???
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பதியின் போராட்டம்... ஒரு சாதாரண பெண்ணின் கனவு இவை தான் கதை. படித்து பாருங்கள் கதை உங்களுக்கு பிடிக்கும்.
Story by: @Sairam1502
Profile link:
https://my.w.tt/XMtZ9tjuk2
ஹலோ!! ரீடர்ஸ்...
இந்த கதையோட டைட்டிலை பாத்துட்டு இதுவும் ஒரு நார்மல் லவ் ஸ்டோரினு நினைச்சிடாதீங்க!!!
" லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்" ல நம்பிக்கை இல்லாத நம்ம ஹீரோவும்.....
"ஐயோ பசங்களா" னு தெறிச்சி ஓட்ர நம்ம ஹீரோயினும்....மீட் பண்றாங்க...
அப்புறம் எப் படிங்க லவ் பண்ணாங்கனு கேக்குறீங்களா.....அது பத்திதாங்க இந்த கதையில சொல்ல போறேன்....
மிஸ் பண்ணாம படிச்சிடுங்க....
"நீ என்ன லவ் பண்ணலனாலும் பரவால்ல. இருக்க ஒன் இயர எனக்கே குடுத்திரு. அது போதும்." அவன் கூற... அவள் அவனை உற்று நோக்கினாள்.
"ஏன் அப்டி பாக்குற?" அவன் புன்னகையுடன் வினவினான்.
"இல்ல... இது ஒர்க்கவுட் ஆகுமா?" அவள் முன்னாள் இருந்த குளிர்பானத்தை அருந்தியபடி, கீழே நோக்கியபடி விசாரித்தாள்.
"லவ்னா எதுனாலும் ஒர்க்கவுட் ஆகும்..." அவன் கண்களே கூறிற்று அவன் காதலை...
Story cover by Priyavathi ♥️