praveenarakkaiah's Reading List
80 stories
வெளிச்சப் பூவே by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 11,291
  • WpVote
    Votes 513
  • WpPart
    Parts 32
"ஒரே ஒரு டேட்.. ப்ளீஸ்?" "ம்ஹூம். நோ." "ஏன்?" "காரணம் எதுக்கு? நிராகரிப்புகளை ஏற்கப் பழகுங்க பாஸ் முதல்ல. நோ மீன்ஸ் நோ." "எனக்கு நிராகரிப்பைக் கத்துக் குடுக்கணும்னா, என்கூட காஃபி டேட் வந்து டின்னர் டேட்டை ரிஜெக்ட் பண்ணு." கன்னத்தின் உள்பக்கத்தைக் கடித்தபடி அவன் குறும்பாகக் கூற, அவளோ சிரித்தாள். ** Velicha poove is a lighthearted romcom about office romance.
வினோதனின் விந்தையவள் by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 3,828
  • WpVote
    Votes 238
  • WpPart
    Parts 30
தன் தந்தையின் நடந்தையால் ஒட்டுமொத்த ஆண்களையே வெறுக்கும் நாயகி. அவளையே தன் வாழ்க்கை துணையாக கரம் பிடித்து தன் காதலால் கொண்டாடும் நாயகன்... அவர்களின் வாழ்வில் நிகழும் மாற்றங்களே இந்த கதையின் கரு.
🤡உன் (கைப்)பாவை நான்🤡 by KanthaveluSK
KanthaveluSK
  • WpView
    Reads 810
  • WpVote
    Votes 62
  • WpPart
    Parts 11
எப்பவும் போலவே சொல்ல ஒண்ணுமே இல்ல.. படிக்கிற ஆட்கள் எதையாவது சொல்லிட்டு போங்க 😇
மனதை தீண்டி செல்லாதே by riyasundar
riyasundar
  • WpView
    Reads 30,047
  • WpVote
    Votes 625
  • WpPart
    Parts 25
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்தில் சிறிதளவேனும் நம் உறவுகளை புரிந்துகொள்ள செலவிட்டால் வாழ்வு இன்னும் ரசனையோடு தெரியாதா? அப்படி புரிதலின்றி தொடங்கி உணர்வுகளால் கலந்து இணைய முடியாது தவிக்கும் இரு உள்ளங்களின் அழகான காதல் கதை இது.
காதல் ❤️ வானிலே by Kasthurip21
Kasthurip21
  • WpView
    Reads 51,489
  • WpVote
    Votes 4,497
  • WpPart
    Parts 26
Kathir and Mullai separared due to Kathir's Misunderstanding.. Will Kathir deserve a another chance?..
புயலில் சிக்கிய பூவே.. by jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Reads 1,014
  • WpVote
    Votes 16
  • WpPart
    Parts 1
அன்பு ஒன்றுதான் நிரந்தரம்.. நம்ம நாயகியின் அழகால் எவ்வளவு பிரச்சனைகள் ... இதுதான் கதையின் மூலம் ..... கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும் படிச்சிட்டு சொல்லுங்க bro &sis