Completed novels
27 stories
மனதை தீண்டி செல்லாதே by riyasundar
riyasundar
  • WpView
    Reads 29,216
  • WpVote
    Votes 589
  • WpPart
    Parts 25
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்தில் சிறிதளவேனும் நம் உறவுகளை புரிந்துகொள்ள செலவிட்டால் வாழ்வு இன்னும் ரசனையோடு தெரியாதா? அப்படி புரிதலின்றி தொடங்கி உணர்வுகளால் கலந்து இணைய முடியாது தவிக்கும் இரு உள்ளங்களின் அழகான காதல் கதை இது.
இளையவளோ என் இணை இவளோ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 52,384
  • WpVote
    Votes 2,111
  • WpPart
    Parts 40
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 190,591
  • WpVote
    Votes 6,831
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
நீயன்றி வேறில்லை. by Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Reads 62,997
  • WpVote
    Votes 4,475
  • WpPart
    Parts 50
ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...
உன் அன்பில் நான் இணைய வா(முழுத்தொகுப்பு) by 100_twilight
100_twilight
  • WpView
    Reads 592
  • WpVote
    Votes 39
  • WpPart
    Parts 27
வசதியான வாழ்வு இருந்தும் பெற்றோர் கூட வேண்டாம் தன் காதலன் மட்டுமே போதும் என்று தன் காதலனால் ஏமாறும் ஒருத்தி தன் குடும்ப சுயநலத்துக்காக காதலியை கைவிடும் கதாநாயகன்!!! பள்ளி படிப்பை கூட முழுதாக முடிக்காமல் வாழும் ஒருத்தியை தன் தவறினால் அவள் உயிர் விடப் போகும் தருவாயில் கரம் பிடிக்கும் ஒருவன்.!! வாழ்வில் பணத்துக்காக திசைமாறும் விலைமாதராய் ஒருத்தி அதிர்ஷ்டவசமாக தன் மனைவியினால் கைவிடப்பட்டவனுடன் சேரும் போது காலம் இவர்களை ஒன்றினைக்குமா? அல்லது பிரிக்குமா???
தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு by thabisher
thabisher
  • WpView
    Reads 59,343
  • WpVote
    Votes 1,055
  • WpPart
    Parts 20
பணக்காரன் மனதை வெல்லும் நாயகி❣️❣️
அவளுடைய அன்பு அவனின் அன்பு  by Bhavani_10
Bhavani_10
  • WpView
    Reads 7,312
  • WpVote
    Votes 250
  • WpPart
    Parts 29
க்ரியா, அவளுக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வர, எதிர் பார்க்காத திருமணம் அவளை எங்கு கொண்டு செல்லும். அன்பு, அவனுடைய காதலை வெளிப்படுத்த முயலும் போராட்டத்தின் முடிவு. இருவரின் நிலை என்னவாகும்.
நெருடல் (Completed) by sudhaganesan02
sudhaganesan02
  • WpView
    Reads 19,855
  • WpVote
    Votes 693
  • WpPart
    Parts 42
(Hi friends இது என்னோட first story,உங்களது supporta தருவிங்கனு நம்மபுற.) சந்தோசம் என்ற ஒன்றை வாழ்வில் சந்திக்காத ஒரு பெண்,தன் குடும்பமே வாழ்கையாய் நினைத்து வாழ்பவள் ,சமுதாயத்தால் பல இன்னலகளை சந்தித்து,புறக்கணிக்க பட்டவள். அவள் தன் கனவில் தோன்றிய ஒருவனே வாழ்கை துணையாக வருகிறான், ஆனால் விதியின் சதியால் பல இன்னல்களை சந்திக்க நேருகிறது. இவைகளை தாண்டி இவர்களது காதல் கைகூடுமா...
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 59,274
  • WpVote
    Votes 2,081
  • WpPart
    Parts 42
இருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1 romance 19.07.2021 #3 romance 06.08.2021 #1 romantic 06.08.2021 #2 romantic 28.06.2021 #3 romantic 26.06.2021-28.06.2021 20.07.2021 #2 கவலை 11. 06.2021 #1 வெறுப்பு 20.06.2021 #2 வலி 04.07.2021 #1 கவலை 12.06.2021 #1 sad 13.06.2021 #2 நட்பு 20.06.2021 #2 kadhal 26.06.2021-30.06.2021 #3 kadhal 06.07.2021
கனவிலாவது வருவாயா?? (✔️) by ayshu1212_
ayshu1212_
  • WpView
    Reads 58,023
  • WpVote
    Votes 1,299
  • WpPart
    Parts 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின் இலக்கணமே அறியாத அவனுடைய சரிபாதிக்கு அதன் இலக்கணத்தினை புரியவைக்க அவன் செல்லும் பயணம் 🖤கண்டமாத்திரத்தில் காதல் கொண்டு தன் காதலியின் சம்மதத்தை பெற்று மற்ற இரு ஜோடிகளுடன் இவன் செய்யும் காதல் பயணம் Hlw friends .. this is my first story ... எப்படி வரும்னு தெரியல..but I'll try my best 😍