Kalaidurai's Reading List
16 stories
மூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,445
  • WpVote
    Votes 2,208
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
உயிரோடு உறவாட ( முழுக் கதை) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 153,927
  • WpVote
    Votes 6,081
  • WpPart
    Parts 49
உறவுகளின் உன்னதம்
காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 215,469
  • WpVote
    Votes 8,279
  • WpPart
    Parts 62
நார்மல் லவ் ஸ்டோரி....
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 371,837
  • WpVote
    Votes 11,412
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 453,100
  • WpVote
    Votes 12,335
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
சதியே விதியாய் (முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 33,041
  • WpVote
    Votes 1,113
  • WpPart
    Parts 31
உறவுகளின் உணர்வுகள்
என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 189,828
  • WpVote
    Votes 7,982
  • WpPart
    Parts 61
tamil love story novel....
அவள் கனவு by KanagarajGK
KanagarajGK
  • WpView
    Reads 34,052
  • WpVote
    Votes 1,132
  • WpPart
    Parts 28
நண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.
சிரான் ( Completed ) by Ciraan
Ciraan
  • WpView
    Reads 1,025
  • WpVote
    Votes 114
  • WpPart
    Parts 7
சூழ்ச்சிகளுக்கு நடுவே நான், குற்றம் என்னை கண்டு பயப்படும்... தடயம் அது என் புலன்கள் அறியும்.
திருடிவிட்டாய் என்னை by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 144,611
  • WpVote
    Votes 4,936
  • WpPart
    Parts 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்வர்யா தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி வாங்க துடிக்கும் மனம் ஒன்று-ரவி வாழ்கை என்னும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் இவர்கள் மூழ்கி விடுவார்களா இல்லை நீந்தி கரை சேருவார்களா?