niveta25's Reading List
64 stories
உறவாய் வருவாய்...! (முட�ிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 115,681
  • WpVote
    Votes 4,932
  • WpPart
    Parts 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?
மஞ்சள் சேர்த்த உறவே  by kanidev86
kanidev86
  • WpView
    Reads 132,782
  • WpVote
    Votes 3,342
  • WpPart
    Parts 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்பவன் யாரோ ?
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 214,832
  • WpVote
    Votes 5,031
  • WpPart
    Parts 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 293,951
  • WpVote
    Votes 9,179
  • WpPart
    Parts 40
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை) by mad_sago
mad_sago
  • WpView
    Reads 18,839
  • WpVote
    Votes 6,343
  • WpPart
    Parts 96
Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சில ஆங்கில படைப்பும் வரக்கூடும்.
கேட்கா வரமடா நீ by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 99,378
  • WpVote
    Votes 3,473
  • WpPart
    Parts 41
ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள்
 காண்பதெல்லாம் நிஜமல்ல  ---- Short Story by contact_divya13
contact_divya13
  • WpView
    Reads 42
  • WpVote
    Votes 1
  • WpPart
    Parts 1
அன்பை காண்பிக்கும் முறை மாறலாம்
அன்பே என் அன்பே - உன் நினைவே இனிய நேசமாய் by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 1,003
  • WpVote
    Votes 7
  • WpPart
    Parts 1
ராகவ் அண்ட் அவந்திகாவோட அதே டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி... பட் டிஃபரண்ட் சிச்சுவேசன்... சுருக்கமா சொல்லணும்னா அரைச்ச மாவை தான் அரைக்கப் போறேன்.... பட் கொஞ்சம் வித்தியாசமா அரைப்பேன்னு நம்புறேன்...
மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!! by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 151,126
  • WpVote
    Votes 4,744
  • WpPart
    Parts 48
கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?
The Arranged Marriage by itsexclusiveme
itsexclusiveme
  • WpView
    Reads 352,561
  • WpVote
    Votes 13,683
  • WpPart
    Parts 62
Divya & Devansh Butterflies in stomach, Yet calmness on their faces. They are arranged to get married in the traditional way. Can this relationship survive the demons of the past, the situations of present and the hurdles in the future.? Can these two travel together in the roller coaster called life? And can these two people pass the test called life? lets join in their journey to see if they can sustain their relationship or not. #35 in Romance as on 13/09/2017.