SankaraKrishnan
- Reads 2,617
- Votes 86
- Parts 10
நான் ஜில்லுமா. நான் ரமணிசந்திரன் அம்மாவின் மிக தீவிர ரசிகை. பல நாவல்கள் பல முறை படித்துள்ளேன். அழகு, பணம் தாண்டி ஒரு பெண் நேசிக்கும் ஒரு உயிர் அன்பு. இதனை என் முதல் நாவலாக தருகிறேன். பிழையிருந்தால் திருத்தி ,உங்கள் அன்பை உங்கள் கருத்து மூலம் (கமெண்ட்) வெளிப்படுத்துங்கள். என்னையும் வழிப்படுத்துங்கள்.
என்றும் அன்புடன்
ஜில்லுமா