SriSowmya2's Reading List
5 stories
ஓ  மை சோன்பப்டி( Completed) by Revathi_98
Revathi_98
  • WpView
    Reads 610
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 3
உங்க வாழ்க்கையில எப்போவாவது ஒரு வயசான தாத்தா சைக்கிள் பின்னாடி அழகான ஒரு கண்ணாடி ஜாடிக்குள்ள சோன்பப்டி வித்துட்டு போறதை பார்த்து இருக்கிங்களா?.. யெஸ் அப்படீன்னா செகண்ட் தாட்ஸ் இல்லாம நீங்க கதையை படிங்க...becoz it is as simple as that...and I am sure mini and Arjun will make you laugh and love...
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 225,937
  • WpVote
    Votes 10,063
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
பிருந்தாவனம் by Rose__petal__fathi
Rose__petal__fathi
  • WpView
    Reads 118,032
  • WpVote
    Votes 3,812
  • WpPart
    Parts 30
ஒரு அழகிய குடும்பத்துடன் இணைந்து உறவாடும் ரகசியமான காதல்..
காதல் தர வந்தாயோ  by JenilaNila
JenilaNila
  • WpView
    Reads 46,297
  • WpVote
    Votes 1,130
  • WpPart
    Parts 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி
என்னவன் - Available At AMAZON KINDLE by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 218,652
  • WpVote
    Votes 1,708
  • WpPart
    Parts 8
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள். அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன். இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப