Select All
  • 🌺மூன்று🌻 மலர்கள்🌸...
    4.3K 279 13

    இது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...

  • என் கனவு பாதை
    372K 13.1K 93

    (Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது...

    Completed   Mature
  • காலப் பயணம் (தி டைம் டிராவல்)
    721 33 5

    ஜோன் நமது கதையின் நாயகன். சில காரணங்களால் காலப்பயணம் மேற்கொள்கிறான்... அப்படி மேற்கொள்ளும் போது சில சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான்... இறுதியில் அவன் நினைத்த காரணத்தை அடைந்தானா...? கதையோடு பயணிக்க தயாராகுங்கள்...