காதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை.....
பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை
கதையாக இதோ.....
ஒரு பெண்ணை ஏமாற்றினால், அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. 'பெண் தானே?! என்ன செய்துவிட முடியும்?' என்று ஏமாற்றுவதும், அவர்களை கஷ்டப்படுத்துவதுமாக இருந்தவர்களின் நிலை என்ன??
அதைப் பற்றி கூறும் கதை இது...