elstinkovilraj's Reading List
3 stories
மாயவனம் by Kyra92
Kyra92
  • WpView
    Reads 444
  • WpVote
    Votes 35
  • WpPart
    Parts 1
காதல் விசித்திரமான ஒன்று.. யார்மீது எப்போது வருமென்று யாராலும் யூகிக்க இயலாது.. அப்படிப்பட்ட காதல் சக மனிதர் மீது வந்தால் பரவாயில்லை.. ஆனால், படிக்கும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் மேல் வந்தால்?? என்ன நடக்கும்? எப்படி மாறுவார்கள்? படியுங்கள் மாயவனம், ஒரு புதிய முயற்சி.....
மாய உலகம் by Theolani
Theolani
  • WpView
    Reads 2,053
  • WpVote
    Votes 219
  • WpPart
    Parts 9
மந்திர சக்திகள் கொண்ட தேவதைகளும், மாய உயிரினங்களும் நிறைந்த அற்புத உலகத்தில், தேவதைகள் வாழும் அழகிய ராஜ்ஜியமான பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றி ராஜ்ஜிய மக்களின் மனம் கவர்ந்த இளவரசியை மணக்க எண்ணுகிறான் தீய மந்திரவாதி அகோரன். ஆனால், அகோரனால் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்ற விடாமல் தடுக்கிறது, அரசரின் கழுத்தில் சங்கிலியால் பினைக்கப்பட்டு தொங்கி கொண்டிருக்கும் மந்திர சக்தி கொண்ட சிவப்பு நிற கல், மந்திர கல்லானது நூறு வருடத்திற்க்கு ஒரு முறை தன் சக்தியினை இழக்கும், அந்த மந்திர கல்லிற்க்கு மீண்டும் சக்தியினை அளிக்க வேண்டும், அந்த கல் தனது சக்தியை இழக்கும் நாளிற்காக தன் படையுடன் காத்திருக்கிறான் அகோரன்... அகோரன் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றுவானா.? அவ்வாறு கைப்பற்றினால் தேவதைகளின் நிலை தான் என்ன.....? வாருங்கள் நாமும் பயணிப்போம்.....
நெருங்கி வா..! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 74,290
  • WpVote
    Votes 4,358
  • WpPart
    Parts 35
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே எழுதப்போற இந்த கதைக்கு..உங்க பு(f)ல் சப்போர்ட்டையுமே எதிர் பார்க்கறேன்..என்ன கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமா..Welcome to my horror world..?