hashasri
- Reads 379,472
- Votes 760
- Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எ னது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்