sweetylovie2496
- Reads 42,068
- Votes 2,287
- Parts 29
இது எனது மூன்றாவது கதை....
என் முதல் கதையின் அடுத்த பகுதி....
என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ இருந்துட்டு தான் இருக்குறா....என்கூடவே தான் இருக்குறா
இவரு தான் சுகேஷ்.....இந்த உலகத்துல இல்லாத தன்னோட மனைவிய நினைச்சு வாழ்ந்ததுட்டு இருக்குறாரு..
முதல் தடவ உன்னைய நான் விட்டுக்குடுத்துட்டேன்......இன்னும் உன்னைய என்னால மறக்க முடியல மாமா....ஏன் என்னைய உங்களுக்கு புடிக்காம போச்சு....
இது தான் ஷிவாணி...
ரெண்டு பேரும் தனக்கு கிடைக்காத உறவுக்காக வாழ்ந்துட்டு இருக்குறாங்க....
இவுங்க ரெண்டு பேரு வாழ்க்கையிலையும் என்ன நடக்கப்போகுதுன்னு பாப்போம்...