thanuj4444's Reading List
132 stories
குளிரும் பகலவன்  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 31,054
  • WpVote
    Votes 1,409
  • WpPart
    Parts 30
காதல் கொடுக்கும் இன்பத்தைவிட துன்பமே மிக அதிகம். அதை முழுதாய் கண்ட நாயகன் அதில் இருந்து எப்படி மீண்டு வந்தான்???
என் முதலும் நீ முடிவும் ந�ீ(முடிந்தது). by va54321
va54321
  • WpView
    Reads 15,089
  • WpVote
    Votes 305
  • WpPart
    Parts 51
திருமணம் வேண்டாம் என வெறுக்கும் யாழினி . எதிர்பாராத சூழ்நிலையால் நடைபெரும் அவளின் திருமணம்.. இந்த திருமணம் காதலாக மாறி யாழினியை மாற்றுமா?
இருளில் கண்ணீரும் எதற்கு? (முடிவுற்றது) by NuhaMrym02
NuhaMrym02
  • WpView
    Reads 5,223
  • WpVote
    Votes 28
  • WpPart
    Parts 52
படித்து விட்டு கருத்துக்களைத் தெரிவிக்கவும் 🤗
மனதை தீண்டி செல்லாதே by riyasundar
riyasundar
  • WpView
    Reads 29,104
  • WpVote
    Votes 589
  • WpPart
    Parts 25
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்தில் சிறிதளவேனும் நம் உறவுகளை புரிந்துகொள்ள செலவிட்டால் வாழ்வு இன்னும் ரசனையோடு தெரியாதா? அப்படி புரிதலின்றி தொடங்கி உணர்வுகளால் கலந்து இணைய முடியாது தவிக்கும் இரு உள்ளங்களின் அழகான காதல் கதை இது.
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 143,856
  • WpVote
    Votes 5,248
  • WpPart
    Parts 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
எனை அறியாமல் மனம் பறித்தாய் by KalaiarasiNirmal
KalaiarasiNirmal
  • WpView
    Reads 50,553
  • WpVote
    Votes 1,964
  • WpPart
    Parts 51
க்யூட்டான லவ் ஸ்டோரி தான் ஃப்ரெண்ட்ஸ்.
உயிரில் கலந்த உறவே... by makalakshmi
makalakshmi
  • WpView
    Reads 49,870
  • WpVote
    Votes 1,608
  • WpPart
    Parts 28
எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் முடிந்த கணவன் மனைவியின் வாழ்க்கை
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 52,003
  • WpVote
    Votes 2,611
  • WpPart
    Parts 49
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
அழற்கதிரின் முகிலவள் by Kathiripoo
Kathiripoo
  • WpView
    Reads 7,031
  • WpVote
    Votes 1,084
  • WpPart
    Parts 18
காலத்தின் கட்டாயம் விதிக்கப்பட்ட விதி, எங்கோ யாருக்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பிரிந்து யாருக்காக அவதரித்ததோ அதனுடன் வந்தினையும் உயிரின் விதி வழி பயணமிது. #கதிரின்முல்லை முல்லைகதிர் #கதிர் #முல்லை #தமிழ்நாவல் #குடும்பநாவல் #விதி #காதல் #அன்பு