ifrafathi's Reading List
7 stories
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 318,222
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
என் உயிர் நீ தானே......  by AmmuKutty88
AmmuKutty88
  • WpView
    Reads 5,272
  • WpVote
    Votes 407
  • WpPart
    Parts 22
இதை முதலில் படியுங்கள்...... செல்லங்களே.......... எனக்கு இதற்கு முன்பு கதை எழுதி பழக்கமில்லை... இந்த கதை யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை... இது எனது கற்பனை மட்டுமே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல... இந்த கதை தமிழ் மக்களுக்கு ஏற்று கொள்ள முடியாததாக கூட இருக்கலாம்........ ஏனெனில்..... இது 2 ஆண்களின் காதல் கதை...... நான் சமூக பணித்துறையில் (Social Work) முதுகலைபட்டம் பெற்றுள்ளேன்... இதில் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அனைவரை பற்றியும் படித்தேன்... அதில் இது போன்றோரும் உண்டு என அறிந்தேன்... அதன் பிறகே அவர்களை பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்தேன்... நமது நாட்டில் அவர்களுக்கான சட்டம் இயற்றபட்ட பிறகும்... அனைவரும் அவர்களை ஏற்றுகொள்கவில்லை... இன்றளவும் அவர்களை ஒரு கேளிக்கை பொருளாகவே பார்க்கின்றனர்... இனியாவது அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...
தீயோ..தேனோ..!! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 804,538
  • WpVote
    Votes 18,799
  • WpPart
    Parts 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
சிருவாடு by ThamizhThen
ThamizhThen
  • WpView
    Reads 2,798
  • WpVote
    Votes 707
  • WpPart
    Parts 33
கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும் உங்க சிஷ்யப் புள்ளைக்காக ஒரு எட்டு உள்ள வந்துப் பாத்துட்டுப் போங்க... (puppy dog eyes *!*)
அவளை காதலித்ததில்லை by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 160,405
  • WpVote
    Votes 6,020
  • WpPart
    Parts 26
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,450
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
இரவா பகலா by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 401,413
  • WpVote
    Votes 11,935
  • WpPart
    Parts 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ