swathisekaran's Reading List
45 stories
மனம் போல் மணம் by Vedharaghavan28
Vedharaghavan28
  • WpView
    Reads 90,868
  • WpVote
    Votes 3,550
  • WpPart
    Parts 37
மனதால் இணைந்த மணத்தின் கதை.
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 121,834
  • WpVote
    Votes 3,158
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
தீயோ..தேனோ..!! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 803,065
  • WpVote
    Votes 18,756
  • WpPart
    Parts 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
என் சுவாசத்தின் மறுஜென்மம்  by puveegan
puveegan
  • WpView
    Reads 51,232
  • WpVote
    Votes 1,610
  • WpPart
    Parts 27
இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எனை மன்னிக்க வேண்டுகிறேன் by deepababu
deepababu
  • WpView
    Reads 54,851
  • WpVote
    Votes 165
  • WpPart
    Parts 3
2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்பதை கதையோட்டத்தில் பார்க்கலாம். அவனோடு கதாசிரியர் என்கின்ற என் இனிய முதல் பயணத்தை நானும் துவங்குகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவையும், வாழ்த்துக்களையும் எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் தீபா பாபு. நன்றி!!!
வெண்தழல் தூரிகை by prazannapugazh
prazannapugazh
  • WpView
    Reads 2,571
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 3
"ஆண்களுக்கு காதலில் விழ நான்கு நொடிகள் போதுமாம் ஆனால் பெண்கள் காதலில் விழ யுகம் கூட ஆகுமாம். ஆம் ! தத்துவ ஞானிகள் மற்றும் உளவியல் பேரறிஞர்கள் கூறுவது போல எழுத்தாளர் சுஜாதாவின் வார்த்தைகள் போல பெண்களின் காதல் அழகு பார்க்கும், நிறம் பார்க்கும், பணம் பார்க்கும், குணம் பார்க்கும் அதன் ஆழம் பார்க்கும். அப்படி ஏதும் பாராமல் நொடி பொழுதில் அவன் வசம் விழுந்தவள் அவள் ஏழேழு ஜென்மங்கள் வாழ கனவுகள் பல கண்டவள் அவன் நிலையை கண்டு மலை முகடுகளின் நிலவும் மழை புழுக்கத்தை போல புழுங்கினாள்." - பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
பூக்கள் பூக்கும் தருணம்.., by BALA205
BALA205
  • WpView
    Reads 693
  • WpVote
    Votes 30
  • WpPart
    Parts 3
எனது இரண்டாவது காதல் கதை..,முதல் காதல் கதைக்கு அதரவு தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி எனது முதல் கதையை படித்த வாசகி ஒருவர் எனது கதையை பாரட்டி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார் அதில் அவர் முக்கியமாக குறிப்பிட்ட விசயம் "கடைசியில் அவர்கள் இருவரும் சேரதாது சற்று மனவருத்தமாக ஆகிவிட்டது என்றார்" ஒரு கற்பனை கதையை உணர்வுபுர்வமாக எடுத்துகொண்ட வாசகியின் செய்தியை படித்தவுடன் மனம் நெகிழ்ந்துவிட்டேன் அதலால் இந்த கதையை அந்த தோழிக்கும் "கதையை ஏன் சோகமாவே எழுதுற சந்தோஷமா இருக்க மாதிரி எழுதுன்னு"அன்பாக கண்டித்த அம்மாவிற்கும் மற்றும் எனது காதல் கதையின் வாசகர்களுக்கும் இந்த கதை 🙏சமர்பணம்🙏 பாலா
பாலைவன ரோஜா by Rose__petal__fathi
Rose__petal__fathi
  • WpView
    Reads 22,608
  • WpVote
    Votes 837
  • WpPart
    Parts 26
மௌனம் பேசிய காதல் கதை..
கடவுள் தந்த வரம் by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 257,208
  • WpVote
    Votes 8,553
  • WpPart
    Parts 54
விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்
தோயும் மது நீ எனக்கு(Edited) by abinaya478
abinaya478
  • WpView
    Reads 93,255
  • WpVote
    Votes 2,888
  • WpPart
    Parts 44
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!