Kuvimaiyam
- Reads 1,162
- Votes 72
- Parts 4
தன்னை சுற்றி சுவரை கட்டிக்கொண்டு அதை விட்டு வெளியே வர மறுப்பவள்....
தன் பாதையில் வரும் ஒவ்வொரு சுவரையும் தகர்ப்பவன்....
தன்னை அழித்ததால் பழி வாங்க துடிக்கும் இரு கண்கள்...
தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகளும், மலை இடுக்கில் இருந்து வீசும் தென்றலும், பறந்து விரிந்த வயல்களும், இவை அனைத்திற்கும் நடுவில் கம்பீரமாக நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள்; அவற்றினுள் ஒன்றில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் அந்த வீடு.
இவை அனைத்தும் இணைந்ததா? இணையப்படுமா?