KamaliAyappa's Reading List
10 stories
ஆகாஷனா by ashikmo
ashikmo
  • WpView
    Reads 69,862
  • WpVote
    Votes 6,194
  • WpPart
    Parts 51
முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம் அவளுக்கு.. வெற்றி கொண்டு காதாலை அடைய போவது யார்....பார்க்கலாம்.... என்ன உறவுகளே குழப்பமா இருக்கா... வாங்க பார்க்கலாம்
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 318,213
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 409,680
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
வானாகி நின்றாய்(Completed) by Preeja217
Preeja217
  • WpView
    Reads 107,352
  • WpVote
    Votes 4,824
  • WpPart
    Parts 65
நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அனைத்தும் கலந்த கலவை.. Enjoy reading!!
மந்திர தேசம்(முடிவுற்றது) by priyadharshini12
priyadharshini12
  • WpView
    Reads 92,147
  • WpVote
    Votes 5,526
  • WpPart
    Parts 4
hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18
உயிரோடு உறவாட ( முழுக் கதை) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 153,660
  • WpVote
    Votes 6,081
  • WpPart
    Parts 49
உறவுகளின் உன்னதம்
என் உயிரணுவின் வரம் நீயடி  by Littleprincesarju
Littleprincesarju
  • WpView
    Reads 2,749
  • WpVote
    Votes 178
  • WpPart
    Parts 12
இது என்னுடைய முதல் முயற்சி தமிழ் டைப்பிங்கள...என் எழுத்தின் இரண்டாம் படைப்பு...... ""பெண்ணை பெற்ற அப்பாவுக்கு மற்றுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று""😘😘😙 ஆமாங்க அப்பா பெண்ணு கதை தான்.... சில பல நிஜங்களும்,, ஒரு சில கற்பனைகளும்,,பலரின் ஏக்கங்களையும்....இக் கதையில் இணைக்க முயற்சித்து உள்ளேன்.... தமிழ் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்....என்னை திருத்திக்கொள்ள உதவும்....
தேவதை by Calmingocean
Calmingocean
  • WpView
    Reads 31,217
  • WpVote
    Votes 1,534
  • WpPart
    Parts 22
அவன் இதயம் கவர்ந்து போன தேவதை அவள்.
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 676,475
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
என் அருகில் நீ இருந்தால் by niveta25
niveta25
  • WpView
    Reads 62,101
  • WpVote
    Votes 2,346
  • WpPart
    Parts 26
ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல . ஹீரோ - அருள் குமரன் ஹீரோயின் - நிஷாந்தினி. மத்த ஆளுங்கள அப்பிடியே கதைக்குள்ள போய் நாம பார்க்கலாம் வாங்க இப்போ கதைக்குள்ள போகலாம்...