நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்..
ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது..
காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்..
பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...
💙💙💙ஒருவரியில் விவரிக்க முடியா நிலை.......படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்😋💙
கொஞ்சம் காதல்❤
கொஞ்சம் சஸ்பன்ஸ்😵
சமூக சீர்கேடுகளை ஒரு பார்வை😤
என்ற கலவையே இந்த என்னுடைய புதிய முயற்சியான "(காதலின்)தடம்"
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது கைய எடுத்து வெச்சி உள்ள வாங்க?
காதல் திருமணத்தி்ல் மட்டுமே தன் துணையை புரிந்து கொள்ள முடியும் என்ற காலத்தில் பெற்றோர் பார்த்த நிச்சயித்த துணையை காதலித்து கைப்பிடிக்கும் ஜோடி...இடையில் சந்திக்கும் இடர்களை மீறி வாழ்வில் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே கதை