Hemos actualizado nuestras Pautas de Contenido.
Consulta las pautas más recientes para seguir compartiendo historias de forma segura.
RoshaniKrishnaKumar's Reading List
8 historias
காதல் ♥️♥️♥️ (Completed) por sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    LECTURAS 375,136
  • WpVote
    Votos 9,301
  • WpPart
    Partes 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா por SJovitha
SJovitha
  • WpView
    LECTURAS 112,821
  • WpVote
    Votos 2,442
  • WpPart
    Partes 89
காதல் கலந்த சுவையான ஒரு குடும்ப நாவல்
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) por Aashmi-S
Aashmi-S
  • WpView
    LECTURAS 141,685
  • WpVote
    Votos 3,618
  • WpPart
    Partes 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
காதலும் கடந்து போகும்💘 por Suvi_Suvi_52
Suvi_Suvi_52
  • WpView
    LECTURAS 162,573
  • WpVote
    Votos 6,783
  • WpPart
    Partes 58
குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இணைவோம். பதிப்புரிமை © 2019-2025 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் por Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    LECTURAS 554,224
  • WpVote
    Votos 17,406
  • WpPart
    Partes 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!! por ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    LECTURAS 151,783
  • WpVote
    Votos 4,744
  • WpPart
    Partes 48
கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?
உயிரோடு உறவாட ( முழுக் கதை) por Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    LECTURAS 154,553
  • WpVote
    Votos 6,084
  • WpPart
    Partes 49
உறவுகளின் உன்னதம்
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  por sandhiyadev
sandhiyadev
  • WpView
    LECTURAS 412,180
  • WpVote
    Votos 17,960
  • WpPart
    Partes 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.