shali68's Reading List
13 stories
என் உறவானவனே by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 174,056
  • WpVote
    Votes 1,721
  • WpPart
    Parts 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.
வானாகி நின்றாய்(Completed) by Preeja217
Preeja217
  • WpView
    Reads 107,395
  • WpVote
    Votes 4,824
  • WpPart
    Parts 65
நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அனைத்தும் கலந்த கலவை.. Enjoy reading!!
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 545,673
  • WpVote
    Votes 17,330
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
தோயும் மது நீ எனக்கு(Edited) by abinaya478
abinaya478
  • WpView
    Reads 93,386
  • WpVote
    Votes 2,889
  • WpPart
    Parts 44
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!
உனக்காக நான்  (முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 183,538
  • WpVote
    Votes 4,034
  • WpPart
    Parts 18
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
நீ தான் என்காதலா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 225,086
  • WpVote
    Votes 9,396
  • WpPart
    Parts 67
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி
காதலில் விழுந்தேன்!! by sweetgirl2110
sweetgirl2110
  • WpView
    Reads 396,046
  • WpVote
    Votes 12,976
  • WpPart
    Parts 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...
இதுவும் காதலா?!!! by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 244,586
  • WpVote
    Votes 9,078
  • WpPart
    Parts 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
எங்கே எனது கவிதை by Rose__petal__fathi
Rose__petal__fathi
  • WpView
    Reads 140,225
  • WpVote
    Votes 3,741
  • WpPart
    Parts 42
ஒருவனை மறக்கமுடியாமலும்.. இன்னொருவனை ஏற்க முடியாமலும் , இரண்டு பேரின் காதலுக்கு நடுவில் தவிக்கும் ஒரு தேவதையின் கதை
அழகு குட்டி செல்லம் by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 164,291
  • WpVote
    Votes 5,082
  • WpPart
    Parts 31
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....