SenthilA2's Reading List
141 stories
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 82,551
  • WpVote
    Votes 3,559
  • WpPart
    Parts 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 83,678
  • WpVote
    Votes 2,324
  • WpPart
    Parts 47
தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 romance 02.01.2021 #5 love 03.01.2021 #1 emotional 03.01.2021 #8 love, காதல் 08.01.2021 #3 affection 08.01.2021 #1 வலி 10.01.2021 #2 romance 07.04.2021 #2 குடும்பம் 20.05.2021
ரட்சகியின் ராட்சசன்  by vedhamadhi
vedhamadhi
  • WpView
    Reads 6,968
  • WpVote
    Votes 224
  • WpPart
    Parts 22
அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்து நிற்பானா? இல்லை கானலாய் மறைந்து போவானா?
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 184,254
  • WpVote
    Votes 6,926
  • WpPart
    Parts 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
நீயன்றி வேறில்லை. by Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Reads 61,902
  • WpVote
    Votes 4,459
  • WpPart
    Parts 50
ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...
வண்ணங்கள் உன்னாலே by Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Reads 75,479
  • WpVote
    Votes 1,221
  • WpPart
    Parts 12
"ஈகோ மனுஷனுக்கு இருந்து பாத்துருக்கேன்.. ஈகோவே மனுஷனா இருந்து இப்பதான் பாக்கறேன்!" ......... "நீ யாரை வேணா லவ் பண்ணு... ஆனா, அவன் மட்டும் வேணாம். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது. பட், அவனுக்கும் காதலுக்கும் சுத்தமா செட் ஆகாது!" ........ "அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுடி!! இப்பதான் எனக்கே அவளோட சுயரூபம் தெரியுது.." "அருண்.. ப்ளீஸ். அழாத... எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்" ..........
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ by MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    Reads 153,759
  • WpVote
    Votes 4,872
  • WpPart
    Parts 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது) by nancy-am
nancy-am
  • WpView
    Reads 60,652
  • WpVote
    Votes 2,112
  • WpPart
    Parts 105
நான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்
மாயவனின் மலரவள் (Completed) by mirutheswaran
mirutheswaran
  • WpView
    Reads 29,454
  • WpVote
    Votes 752
  • WpPart
    Parts 22
மாயவனின் மலரவளாக மீண்டும் சேர்வாளா?
நேற்று இல்லாத மாற்றம் |Completed| by safrisha
safrisha
  • WpView
    Reads 57,840
  • WpVote
    Votes 2,250
  • WpPart
    Parts 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"