Iswaryasagi's Reading List
6 stories
விழித்திரு கண்ணம்மா by Eagumeena
Eagumeena
  • WpView
    Reads 7,312
  • WpVote
    Votes 650
  • WpPart
    Parts 37
ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....
லவ் குரு (முடிவுற்றது) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 114,046
  • WpVote
    Votes 3,479
  • WpPart
    Parts 55
காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம் by indumathib
indumathib
  • WpView
    Reads 228,521
  • WpVote
    Votes 6,728
  • WpPart
    Parts 44
மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....
அவளை காதலித்ததில்லை by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 160,351
  • WpVote
    Votes 6,020
  • WpPart
    Parts 26
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal
சந்திப்போமா (முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 56,038
  • WpVote
    Votes 2,142
  • WpPart
    Parts 26
Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷியில் இருவரும் ஒரே குற்றத்தின் பெயரில் ஒரெ இடத்தில் சந்தித்த சந்திப்பு தான் வசந்த காலமா....? இது தான் நம் முதல் சந்திப்பா இல்லை இது தான் நம் விதியில் சிறந்த சந்திப்பா? முழுதாக படியுங்கள்.....கதையின் கரு எனக்கு தோன்றியதும் எழுத ஆரம்பித்து விட்டேன் உங்கள் அனைவரையும் நம்பி.... நண்பர்களை நம்பியவர்கள் கை விட படார்.... என்ற வாசகம் சொன்னது தைரியமாக தொடர்ந்து எழுதூ என்று
ஏங்குதடி என் நெஞ்சம் by Angel_RG
Angel_RG
  • WpView
    Reads 17,297
  • WpVote
    Votes 569
  • WpPart
    Parts 12
வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்... நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ....