priyashobi's Reading List
93 stories
மன்றம் வந்த தென்றல் (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 235,229
  • WpVote
    Votes 6,425
  • WpPart
    Parts 68
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்😍😍😍😘😘😘 by sri_varthinii
sri_varthinii
  • WpView
    Reads 58,242
  • WpVote
    Votes 2,452
  • WpPart
    Parts 37
Love starts after marriage....💕 There is a beautiful life after a break up...💔
சிறுகதைகள் by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 8,552
  • WpVote
    Votes 308
  • WpPart
    Parts 9
இது என்னுடைய‌ சிறு க‌தைக‌ளின் தொகுப்பு
புதிர்   !!??!Puthir??!!!!!! by KapilKarunakaran
KapilKarunakaran
  • WpView
    Reads 8,339
  • WpVote
    Votes 690
  • WpPart
    Parts 52
காதல் வேண்டாம் கவிதை போதும் என்கிறாள்.... அந்த கள்ளிக்காக இந்த கள்வனின் "புதிர்"..... Kathal vaendam kavithai pothum engeraal... Antha kallikkage endha kalvanin "Puthir"......
மாந்த்ரீகன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 5,077
  • WpVote
    Votes 106
  • WpPart
    Parts 36
மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்கால பின்னணியில் காண வாருங்கள்...
உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 169,955
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
படுச்சுதான் பாருங்களே.......??????
அவனன்றி ஓரணுவும் by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 80
  • WpVote
    Votes 2
  • WpPart
    Parts 1
இயற்கையை காதல் செய். அது பன்மடங்காக உன்னை திருப்பி காதலிக்கும். இயற்கையை நீ அழிக்க செய்தால் அதுவும் பன்மடங்காக திருப்பி உன்னை அழிக்கும். 'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் மனிதனுக்கு தெரியவரும்... இந்த பணம் என்ற காகிதத்தை தின்ன முடியாது என்று' ஓர் இயற்கை சீற்றம் வருவது போல் ஓர் கற்பனை
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,159
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
நினைவெல்லாம் நீயே..(Completed) by sarathas94
sarathas94
  • WpView
    Reads 115,017
  • WpVote
    Votes 3,030
  • WpPart
    Parts 23
Rank #1 in Kadhal Rank #3 in romance இது என்னுடைய முதல் கதை எழுத ஆரம்பித்துள்ளேன் தங்களுடைய ஆதரவை நம்பி .....
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 47,398
  • WpVote
    Votes 2,097
  • WpPart
    Parts 26
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....