BALA205
(1st place in "Novel")எனது கால்களுக்கு கத்தி கட்டியபடி...,
வைரக்கியத்தை அவிழ்த்துவிடுகிறான்..,
#பந்தய சேவல்
நாடோடிய வாசத்தில் பார்வையாளராக கேட்டறிந்த இந்த "களம்"கதையை மண் மணம் மாறமால் வாசகர்களுக்கு
சமர்பிக்கிறேன்
புழுதிகாட்டில் கள்ளிசெடிகளுக்கு மத்தியில் கௌவரவத்தையும்,மானத்தையும் மட்டுமே உயிரென கருதி வாழும் மக்களின் சொல்லபடாத கதை இது.., போட்டியாளனுக்கு மட்டும் இன்றி பார்வையாளனுக்கும் பதற்றம் தொற்றிகொள்ளும் "களம்"இது