களம்
(1st place in "Novel")எனது கால்களுக்கு கத்தி கட்டியபடி..., வைரக்கியத்தை அவிழ்த்துவிடுகிறான்.., #பந்தய சேவல் நாடோடிய வாசத்தில் பார்வையாளராக கேட்டறிந்த இந்த "களம்"கதையை மண் மணம் மாறமால் வாசகர்களுக்கு சமர்பிக்கிறேன் புழுதிகாட்டில் கள்ளிசெடிகளுக...