SweetieReeha's Reading List
15 stories
என்னை மறந்தாய��ோ கண்ணம்மா (Completed) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 56,168
  • WpVote
    Votes 3,039
  • WpPart
    Parts 32
பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
என் உயிரே நீதான்னோ(On Hold) by SumiSumi95
SumiSumi95
  • WpView
    Reads 98,977
  • WpVote
    Votes 3,165
  • WpPart
    Parts 52
Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st story ethavathu thapu irruntha pls forgive me
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 318,225
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
என் சுவாசத்தின் மறுஜென்மம்  by puveegan
puveegan
  • WpView
    Reads 51,286
  • WpVote
    Votes 1,610
  • WpPart
    Parts 27
இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இஸ்லாமிய கேள்விகள்???பதில்🤔🤔😍 by Littleprincesarju
Littleprincesarju
  • WpView
    Reads 12,572
  • WpVote
    Votes 406
  • WpPart
    Parts 36
Assalamu alaikkum islam pathi sila kelvigal inga irukum.. its open for "all" anybody can ans..☺☺💐 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.' - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன் ' அஸ்ஸலாமு அலைக்கும்' - உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ' வ அலைக்கும் (முஸ்)ஸலாம்' -உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 'அல்ஹம்துலில்லாஹ்' - எல்லா புகழும் இறைவனுக்கே 'மாஷா அல்லாஹ்' - இறைவன் நாடியதால் நடந்தது ' இன்ஷா அல்லாஹ்' - இறைவன் நாடினால் 'ஜஸாக்கல்லாஹ் கைரா' - 'அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்ததைப் பரிசளிப்பானாக' ' சுப்ஹானல்லாஹ்' - இறைவன் மிகவும் தூய்மையானவன்
சின்னச்சிறு கண்ணசைவில் by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 54,683
  • WpVote
    Votes 4,539
  • WpPart
    Parts 33
? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?
my drawings by abiramoha
abiramoha
  • WpView
    Reads 2,429
  • WpVote
    Votes 499
  • WpPart
    Parts 33
hi friends, indha story la naan ennoda drawing talent ah veli vaduthi iruken.. konja paarunga..
ஒவ்வொரு பூக்களுமே  by narznar
narznar
  • WpView
    Reads 1,772
  • WpVote
    Votes 293
  • WpPart
    Parts 24
ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு ரகம்.. மெல்லினமாவா?? காட்டமாவா?? சும்மா பார்ப்போமே.. ஐயையோ கதை இல்லைங்க.. சும்மா சுட்ட கவிதை😉
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 117,972
  • WpVote
    Votes 4,769
  • WpPart
    Parts 48
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்..... அவளின் கடந்த காலம் என்ன? எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது? அவள் யார்? செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா? தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா? அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன? இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன் (ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்
நீ தான் என்காதலா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 224,968
  • WpVote
    Votes 9,396
  • WpPart
    Parts 67
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி