iamaviator
- Reads 32,941
- Votes 340
- Parts 1
Originally written by Jagadeesh J
Follow him @ https://www.instagram.com/whereis.the.food/
கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக க ல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)