தான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி
அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்?
தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்..
உண்மையிலே தொ லைத்து விட்டாளா..
ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்..
அவள் அப்படியில்லை என உணர்வானா..