pradhuja
- Reads 53,938
- Votes 1,887
- Parts 23
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள்.
மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா?
அவள் நினைவு களை பெற்றால் நாயகனின் நிலை என்ன?
அவர்களின் காதல் என்னவாகும்?
விருவிருப்பான திருப்பங்களுடன்.....
"என் நினைவெல்லாம் நீயே...!!!"
கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...