R18/ROMANCE/TEEN/DRAMA/MATURE CONTENT
The stories that are listed here are random genres and all completed. Enjoy!
I only include stories that I've already read so it takes time for me to update
English and Tagalog stories!!
Please vote, share and follow me!!! Thanks😊
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்ல ாமல் தாலியை கட்டும் நாயகன்
இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி
இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை