மூன்றாம் கண்( முடிவுற்றது)
#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாத ஒன்று. நம் எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண்கள் உள்ளது.அதே போல் மூன...
Completed