😍My Favourites😍 (Superb writings)
14 stories
எந்தன் விழியோடு உறவாடும் காதலே...!-எஸ்.ஜோவிதா  by SJovitha
SJovitha
  • WpView
    Reads 55,056
  • WpVote
    Votes 1,409
  • WpPart
    Parts 71
அருணோதயம் வெளியீடு டிசம்பர் 2021 தந்தை மகள் பாசம் முழு நீள ரொமான்டிக் ஸ்டோரி காதலும் எனக்கு வராது, கல்யாணமும் சரிவராது, என தொழில்துறையில் கொடி கட்டிப் பறக்கும் ஒருத்திக்கும், ஸ்கார்ட்லாண்டில் உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும், வெளிநாட்டு வாசிக்கும் இடையில் உருவாகும் பந்தம்.. தந்தையின் சம்மதத்தோடு கரம்பற்ற காத்திருக்கும் பெண்ணவளின் காதல் என்னானது ? படித்து தெரிந்து கொள்ளுங்கள் மிக விரைவில்...!
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 196,603
  • WpVote
    Votes 6,852
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
தாரமே தாரமே... by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 229,973
  • WpVote
    Votes 31
  • WpPart
    Parts 1
"எனக்கு டிவோர்ஸ் வேணும்!" "ஐயோ...என்னால இன்னொரு ராஜாராணி, இன்னொரு மௌனராகம் எல்லாம் பாக்க முடியாது சாமி!" "டிவோர்ஸா, இல்ல விடோவான்னு யோசிக்கறேன்" "என்னது??"
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 121,804
  • WpVote
    Votes 6,688
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) by nihaamir
nihaamir
  • WpView
    Reads 120,743
  • WpVote
    Votes 3,152
  • WpPart
    Parts 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 190,708
  • WpVote
    Votes 8,010
  • WpPart
    Parts 61
tamil love story novel....
Ishqbaaz - Episode Updates (CLOSED)  by Ishqbaaziparivaar
Ishqbaaziparivaar
  • WpView
    Reads 17,884
  • WpVote
    Votes 269
  • WpPart
    Parts 74
In this book we update the daily episodes of our favourite serial Ishqbaaz So that it helps u all when u miss some episodes to watch.......
சஞ்சனா by miru_writes
miru_writes
  • WpView
    Reads 191,772
  • WpVote
    Votes 8,389
  • WpPart
    Parts 51
மாந்த்ரீகன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 5,084
  • WpVote
    Votes 106
  • WpPart
    Parts 36
மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்கால பின்னணியில் காண வாருங்கள்...
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 120,059
  • WpVote
    Votes 1,349
  • WpPart
    Parts 14
விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....