iamnilaa's Reading List
54 stories
பிரம்மனின் கிறுக்கல்கள் (முடிவுற்றது) by praveenathangaraj
praveenathangaraj
  • WpView
    Reads 693
  • WpVote
    Votes 1
  • WpPart
    Parts 11
மறுமணம் கதை ஆத்விக் யஷ்தவி மற்றும் குழந்தை பாவனா இவர்களை சுற்றிய கதை. 💖இந்த கதை ராணிமுத்து மாதமிதழில் 16-6-2022 அன்று வெளியானது. amazon e-bookலும் பதிவானது. ⚠Copyright ©️ Praveena Thangaraj. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned. என் அனுமதியில்லாமல் என் கதையை திருடாதீர்கள். அவ்வாறு திருடினால் உடனடியாக வழக்கு தொடரப்படும். © All Rights Reserved
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 127,710
  • WpVote
    Votes 5,219
  • WpPart
    Parts 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
மன்றம் வந்த தென்றல் (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 235,627
  • WpVote
    Votes 6,426
  • WpPart
    Parts 68
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 98,311
  • WpVote
    Votes 3,298
  • WpPart
    Parts 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 84,050
  • WpVote
    Votes 3,758
  • WpPart
    Parts 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ
உயிரோடு உறவாட ( முழுக் கதை) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 154,212
  • WpVote
    Votes 6,081
  • WpPart
    Parts 49
உறவுகளின் உன்னதம்
The Playboy's Hijabi by Princessziya20
Princessziya20
  • WpView
    Reads 9,531
  • WpVote
    Votes 609
  • WpPart
    Parts 13
All too often we find it in us to criticise and condemn each other based on our religion and Ethnicity! Tyler James, CEO, billionaire. While it can be highly frustrating to have to hire a new PA all too often, being a playboy and party animal, it's no big deal. Of course, that's an added one night stand due to the fact most of them are females . Well, that's until he meets his new PA. This time around, it's one of those kind of people he despises; Ziya Ali, quiet, carefree and loving, is just out of College and in dire need of a job to support her mother and siblings. As they say, opposites attract. Will Tyler's criticisms live on? Will Ziya be able to bring him to light? What is it going to be like during office hours? Well, there's only one way to find out. Happy Reading!!! 😜😁🤓 HIGHEST RANKINGS #1 CHRISTIANBOY #3 BREADWINNER
ஏங்குதடி என் நெஞ்சம் by Angel_RG
Angel_RG
  • WpView
    Reads 17,336
  • WpVote
    Votes 569
  • WpPart
    Parts 12
வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்... நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ....
நீங்காத நினைவுகள் 😍💕Completed💕😍 by SkyBlueLara
SkyBlueLara
  • WpView
    Reads 28,105
  • WpVote
    Votes 1,269
  • WpPart
    Parts 38
Hi friends... 👫👬 Ithu oru friendship story...👍 Read pannunga... 👍👍 Enjoy pannunga👍👍👍
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 282,789
  • WpVote
    Votes 11,517
  • WpPart
    Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்