aasharose's Reading List
31 stories
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 120,867
  • WpVote
    Votes 6,686
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 190,079
  • WpVote
    Votes 6,830
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
என்ன தவம்  செய்தனை by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 2,791
  • WpVote
    Votes 241
  • WpPart
    Parts 24
***************************** என்ன தவம் செய்தனை... ***************************** பாலா சுந்தர் அத்தியாயம் 1 இன்று... ப்ரித்வியின் திருமணம் முடிந்த மறுநாள்... "நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது, இன்னிக்கு ரெண்டும் ஒவ்வொரு திக்குல நின்னுட்டு முழிச்சிட்டு இருக்கு. கல்யாணப் பொண்ணும் மாப்பிள்ளையும் நிற்குற நிலையைப் பார்த்தா மனசு பதறுது." என்றாள் ப்ரித்வியின் சரளா பெரியம்மா. இந்தக் காட்சியில் சரளா விவரித்த 'கல்யாணப் பொண்ணு' என்பது சுசி என்ற சுசித்ராவும் 'கல்யாண மாப்பிள்ளை' சரளாவின் தங்கை தேவியின் மகன் ப்ரித்வியும் தான். "இது கூடத்துல நின்னு பேசுற பேச்சா மதினி?" என்று ப்ரித்வியின் தந்தை சரளாவை அதட்டினார். "தேவி என்னைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னதும் நான் வீட்டுல போட்டதைப் போட்டபடி வந்து சேர்ந்துட்டேன் தெரியுமா?" சரளா அழுவதுபோலப் பேசினார். "ஓ?" என்ற ப்ரித்வியின் தந்தை ரவிசங்கர் த
மாயவனின் காரிகை,,!!! by ayshu1212_
ayshu1212_
  • WpView
    Reads 481
  • WpVote
    Votes 32
  • WpPart
    Parts 7
♣️___இது சினிமா உலகத்தின் புகழின் உச்சியை தொட்டுக் கொண்டிருக்கும் மாயவனுக்கும்.,தன் வாழ்வின் கனவை தன் வசப்படுத்தும் முயற்சியில் போராடும் காரிகைக்குமான ஒரு காரசாரமான காதல் கதை.,___♣️ ♣️♣️தன் துணையை அடையும் முயற்சியில் இம் மாயவன் தன்னை தொலைத்திடுவானா இல்லை தன் துணையை பெற்றிடுவானா என்பதை இக் கதையில் காணலாம்.,♣️♣️ இது என்னுடைய இரண்டாவது கதை .,இந்த கதை என்ன மாதிரியான உணர்வை உங்கள் மனதில் ஏற்படுத்துகிறது என்பதை நீங்க தான் comments மூலமா சொல்லனும்., 🧚‍♀️ Plz share your valuable comments & votes for my second story .,,__♥️ Aysha Riyas.✨
காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed) by Nivithajeni4
Nivithajeni4
  • WpView
    Reads 110,991
  • WpVote
    Votes 4,560
  • WpPart
    Parts 48
தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந்து தன்னை காத்த தேவதையின் காதலை சில மோதல், அனுபவம், அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவற்றிலும் உணர்ந்து இறுதியில் பெறுகிறான். எப்படி பெறுகிறான்? பார்க்கலாம். Copyright (All rights reserved)
உயிரோடு உறவாட ( முழுக் கதை) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 153,927
  • WpVote
    Votes 6,081
  • WpPart
    Parts 49
உறவுகளின் உன்னதம்
உள்ளத்தில் உன்னை வைத்தேன்  by nivethakalai
nivethakalai
  • WpView
    Reads 19,057
  • WpVote
    Votes 281
  • WpPart
    Parts 14
தன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.
காத‌ல் கொள்ள‌மாட்டாயா! by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 39,754
  • WpVote
    Votes 1,573
  • WpPart
    Parts 27
இது ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை த‌ழுவி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னை க‌தை.ஒருவ‌னின் முற‌ட்டு காத‌ல் எப்ப‌டிப்ப‌ட்ட‌ விப‌ரீத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து என்ப‌தை காண‌ அவ‌னோடு ப‌ய‌ணித்துப் பார்ப்போம்.
ஆசை முகம் மறந்து போச்சே by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 13,950
  • WpVote
    Votes 821
  • WpPart
    Parts 56
காதல் கதை
அன்பே என் அன்பே by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 123,171
  • WpVote
    Votes 23
  • WpPart
    Parts 1
This story has copyright...Don't try to steal..Otherwise be ready to face legal proceedings👍👍👍