prazannapugazh
- Reads 2,571
- Votes 19
- Parts 3
"ஆண்களுக்கு காதலில் விழ நான்கு நொடிகள் போதுமாம் ஆனால் பெண்கள் காதலில் விழ ய ுகம் கூட ஆகுமாம். ஆம் ! தத்துவ ஞானிகள் மற்றும் உளவியல் பேரறிஞர்கள் கூறுவது போல எழுத்தாளர் சுஜாதாவின் வார்த்தைகள் போல பெண்களின் காதல் அழகு பார்க்கும், நிறம் பார்க்கும், பணம் பார்க்கும், குணம் பார்க்கும் அதன் ஆழம் பார்க்கும். அப்படி ஏதும் பாராமல் நொடி பொழுதில் அவன் வசம் விழுந்தவள் அவள் ஏழேழு ஜென்மங்கள் வாழ கனவுகள் பல கண்டவள் அவன் நிலையை கண்டு மலை முகடுகளின் நிலவும் மழை புழுக்கத்தை போல புழுங்கினாள்."
- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி