keerthenavasu's Reading List
12 stories
முள்ளும் மலரும் (முடிவுற்றது) by SaranyaS067
SaranyaS067
  • WpView
    Reads 177,661
  • WpVote
    Votes 4,929
  • WpPart
    Parts 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 127,319
  • WpVote
    Votes 5,219
  • WpPart
    Parts 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 214,983
  • WpVote
    Votes 5,032
  • WpPart
    Parts 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
ஒரு தந்தையின் கடைசி கதறல் by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 297
  • WpVote
    Votes 24
  • WpPart
    Parts 1
இக்ககதையில் தந்தை பிள்ளைக்கான பாச போராட்டத்தை எழுத விளைகிறேன். மேலும் இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கதையில் என் கற்பனையையும் சேர்த்து எழுதுகிறேன். பிறகு இக்கதை முதல் பாத்துடன் நிறைவடைந்து விடும். உங்கள் வாக்குகளையும் எதிர்ப்பார்க்கிறேன்.
ஓர் நொடி by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 323
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 1
ஓர் நொடியில் எதுவும் மாறிவிடும்....
😍bro nd sis cute stry 😍  by SenthilDot22
SenthilDot22
  • WpView
    Reads 598
  • WpVote
    Votes 16
  • WpPart
    Parts 1
sentiment
❤❤Love story❤❤ by SenthilDot22
SenthilDot22
  • WpView
    Reads 761
  • WpVote
    Votes 23
  • WpPart
    Parts 1
feelings
பொழுது விடியும்!  (முற்றும்) by vijayish
vijayish
  • WpView
    Reads 1,000
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 1
இறைவன்! ஒரு இனத்தை வளர்க்க தேர்ந்தெடுத்தது பெண்! ஏன்?.... நம் மூதாதையர் பூமி யை 'தாய்' என்றான் , ஆறுகளுக்கும் பெண்ணின் பெயரே வைத்தான். ஏன்?.... அன்று அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பது இன்று scientific - ஆக நிரூபிக்கப் பட்ட உண்மை! இது புரியாமல் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழ்த்துபவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பதும் உண்மை!...
எனதுயிரே ❤️❤️ ❤️ by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 42,075
  • WpVote
    Votes 2,287
  • WpPart
    Parts 29
இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ இருந்துட்டு தான் இருக்குறா....என்கூடவே தான் இருக்குறா இவரு தான் சுகேஷ்.....இந்த உலகத்துல இல்லாத தன்னோட மனைவிய நினைச்சு வாழ்ந்ததுட்டு இருக்குறாரு.. முதல் தடவ உன்னைய நான் விட்டுக்குடுத்துட்டேன்......இன்னும் உன்னைய என்னால மறக்க முடியல மாமா....ஏன் என்னைய உங்களுக்கு புடிக்காம போச்சு.... இது தான் ஷிவாணி... ரெண்டு பேரும் தனக்கு கிடைக்காத உறவுக்காக வாழ்ந்துட்டு இருக்குறாங்க.... இவுங்க ரெண்டு பேரு வாழ்க்கையிலையும் என்ன நடக்கப்போகுதுன்னு பாப்போம்...