ArunaSuryaprakash
- Reads 144,530
- Votes 4,936
- Parts 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த்
தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி
காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன்
காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்வர்யா
தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி வாங்க துடிக்கும் மனம் ஒன்று-ரவி
வாழ்கை என்னும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் இவர்கள் மூழ்கி விடுவார்களா இல்லை நீந்தி கரை சேருவார்களா?