என் கவிதை துளிகள்
என் கவிதைகள்
மகாகவிக்கு கவி எழுதவே ஆசை என்னுள் எழுந்தது. அதற்கமைய என்னால் இயன்ற வகையில் வார்த்தைகளை தொடுத்து சிறு கவி புனைந்துள்ளேன். இது நான் wattpadல் பதிவிடும் முதல் கவி. உங்கள் ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.
எனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
எப்போதெல்லாம் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் மன்னவன் வருவானடி...