ajithkumar4314152041's Reading List
46 stories
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 38,505
  • WpVote
    Votes 2,713
  • WpPart
    Parts 92
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
உள்ளங்கவர்ந்த கள்வனவன்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 162,903
  • WpVote
    Votes 6,604
  • WpPart
    Parts 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
தேவதை போலொருத்தி.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 439,890
  • WpVote
    Votes 876
  • WpPart
    Parts 4
அவள் எங்கே விட்டுப் போனாளோ.. அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேன்..
என்னில் தஞ்சம் கொள்ள வாராயோ  by AaraSweety
AaraSweety
  • WpView
    Reads 85
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 1
எங்கள் இன்னொரு முயற்சி
கரை தீண்டும் கடல் அலையே by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 261
  • WpVote
    Votes 10
  • WpPart
    Parts 1
சந்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறும் மதுரவாணியால் மதுசூதன் தனுஜாவின் காதலில் உண்டாகும் பிரச்சனை... மதுரவாணிக்கு நிச்சயிக்கப்பட்ட ஸ்ரீதருடன் அவளுடைய தோழியான ஸ்ரீரஞ்சனிக்கு உண்டாகும் கருத்துமோதல் என அழகான Rom-Com....
முதல் முதலாய்  ஒரு மெல்லிய - புத்தக அறிவிப்பு by praveenathangaraj
praveenathangaraj
  • WpView
    Reads 722
  • WpVote
    Votes 7
  • WpPart
    Parts 1
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை ஒளிந்து இருக்கும். அது போல தான் பவித்ரா வாழ்விலும்... பவித்ரா வாழ்வில் பாதிக்கும் உண்மைகள் அவள் சோர்வுற அதனை கடந்து வந்து நாயகனை கை பிடிக்கும் விதமே முதல் முதலாய் ஒரு மெல்லிய நாவலின் கதை,
விழி தீண்டும் மௌனமொழி  by bhuvana2206
bhuvana2206
  • WpView
    Reads 657
  • WpVote
    Votes 14
  • WpPart
    Parts 4
கண்களால் கவிதை சொல்லும் கண்ணழகனின் மௌன கீதம்...?? காதலை வார்த்தையால் சொன்னால் தான் புரியுமா என்ன?? இதோ வருகிறான் மௌனம் பேசிட...!! மௌனமொழி கொண்டு அவளின் இதயத்தை சிறைபிடிக்க வருகிறான் அவளின் மௌனமொழியான்... அவளின் விழியில் இவனின் மௌனமொழி....