Angel_RG
- Reads 17,291
- Votes 569
- Parts 12
வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்....
காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்....
காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்....
நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்...
நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ....